ஆலங்குளத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாதக

தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாதக;

Update: 2025-12-28 14:18 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பல்மருத்துவர் பால்ராஜ் இன்று ஆலங்குளம் தொகுதி பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் உடன் நாதக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News