பேருந்து நிலையம் திறப்பு விழா நடந்தது
பேருந்து நிலையம் திறப்பு விழா நடந்தது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவலார்குளம் ஊராட்சி மேலகரும்புளியூத்து கிராமத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர். மனோஜ்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து திறந்து வைத்தார் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்