திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரைக் கூட்டம்

திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரைக் கூட்டம்;

Update: 2025-12-28 18:16 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர் மேற்கு ஒன்றியம் சிவராம பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட கழக துணைச் செயலாளர் கனிமொழி சிறப்புரையாற்றினார் கடையநல்லூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், கிளைக் கழக செயலாளர் பண்டாரச்சாமி, BLA 2, BLC, BDA, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News