கள்ளக்குறிச்சி: வாக்காளர் பட்டியல் முகாம்! மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...

*👆கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான எம் எஸ் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-12-29 04:36 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான எம் எஸ் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன் உடன் இருந்தார்.

Similar News