அமைச்சர் மெய்ய நாதன் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் பகுதியில் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சி தோப்புப்பட்டி மாநில அரசின் திட்டக் குழுவின் ஃபோகஸ் பிளாக்ஸ் மேம்பாட்டு திட்டம்(FBDP), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை(ICDS) மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ஆகிய மூன்று நிதியில் இருந்து ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள அங்கன்வாடி மையம் கட்டடம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி சிறப்பித்த நிகழ்வின்போது.,