திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக சீவல் சரக்கு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையால் கட்டப்பட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் பெயர் வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்