திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Dindigul;

Update: 2025-12-29 06:27 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட மலை வேடன் முன்னேற்ற சங்கம் (பழங்குடியினம்) திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்கள்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக மழை வேடன் இனச் சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு மலைவேடன் இன சான்றிதழ் வழங்க வேண்டும் இன்று மனு அளித்தனர்

Similar News