பொதுமக்களுக்கு இலவச போர்வை பொன்
சாலையோரம் கடும் குளிரில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது*;
சாலையோரம் கடும் குளிரில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது* புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோரம் குளிரில் படுத்து உறங்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது இதில் ரோட்டரி சங்க தலைவர் தலைமை வகித்து பொன்னமராவதி முக்கிய பதிவிலான சந்தைப்பேட்டை அழகிய நாச்சியம்மன் கோவில் அண்ணா சாலை நாட்டுக்கள் உள்ளிட்ட பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு போர்வைகளை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் ரமேஷ், வெங்கடேச குப்தா, ஆறுமுகம், சுக தேவன், உறுப்பினர்கள் முத்துக்குமார், அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்