திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்

Dindigul;

Update: 2025-12-29 12:50 GMT
தலைமை காவலராக பணிபுரிந்த P.சரவணன் கடந்த 19.12.2025 தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து ஒட்டன்சத்திரம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.5,33,000 உதவித்தொகையை பெற்றனர். இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி.பிரதீப் முன்னிலையில் P.சரவணன் மனைவியிடம் ரூ.5,33,000 க்கான காசோலையை வழங்கினார்கள்.

Similar News