டாஸ்மாக் கடை விற்பனை செய்த காலி பாட்டில்களை திரும்ப பெற திட்டத்தை கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு டாஸ்மாக் கடை விற்பனை செய்த காலி பாட்டில்களை திரும்ப பெறவும் காலி பணியிடங்களை நிரப்ப கோரி பூங்கா சாலையில்,;

Update: 2025-12-29 13:48 GMT

டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக அரசு டாஸ்மாக் கடை விற்பனை செய்த காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை கோஷங்களை முழங்கினர் இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்

Similar News