விருத்தாசலம் மாநாட்டில் அமைச்சர் பங்கேற்பு
விருத்தாசலம் மாநாட்டில் அமைச்சர் கணேசன் பங்கேற்றார்.;
விருத்தாசலத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.