நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை
நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில், டிசம்பர் 30 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெல்லிக்குப்பம், செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிர விளாகம், திருப்பணாம்பாக்கம், எம். பி. அகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.