கள்ளக்குறிச்சி: ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு....

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் அதிகாலை 4 - மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது :* ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்;

Update: 2025-12-30 03:14 GMT
கள்ளக்குறிச்சி,வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் அதிகாலை 4 - மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது :* ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்

Similar News