புதிய பேவர்பிளாக்சாலை

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .மரு.வை.முத்துராஜா திறந்து வைத்தார்;

Update: 2025-12-30 03:39 GMT
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு பகுதியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .மரு.வை.முத்துராஜா திறந்து வைத்தார் மாண்புமிகு புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் .எம்.லியாகத் அலி மாமன்ற உறுப்பினர் திருமதி.வளர்மதி கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் .சாத்தையா உடன் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்...

Similar News