கால்நடை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்;
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் NADCP - 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றை துவக்கி வைத்து, கால்நடை பராமரி துறை சார்பாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட புல் நறுக்கும் கருவினை வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் வை முத்துராஜா MBBS MLA இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை அரசு அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.