கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்;

Update: 2025-12-30 06:53 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் புளியங்குடியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது இதில் ஒன்றிய செயலாளர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், அய்யனார், மூர்த்தி, மணிகண்டன் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News