பாவூர்சத்திரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி;
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஐயப்பன், தங்கராஜ், கிளை செயலாளர்கள் சுடலையாண்டி, மாரியப்பன், மற்றும் அல்போன்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.