நலன் காக்கும் ஸ்டாலினின் சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலினின் சிறப்பு மருத்துவ முகாம்;

Update: 2025-12-30 09:44 GMT
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட இஜட் .கே .எம் மேல்நிலைப் பள்ளியில் இன்று டிசம்பர் 30 12 2025 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 22 ஆவது நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகமானது நடை பெறுகின்றது. மேலும் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர் இம் முகாமுக்கான மருத்துவ பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து கொடுத்தனர.

Similar News