தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கான நிதியினை வெகுவாக குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்