வடகரை பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது

வடகரை பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது;

Update: 2025-12-30 11:13 GMT
தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது அதில் இரண்டாவது வார்டு ஜாகிர் உசேன் நகர் இரண்டாவது தெரு கீழ் பகுதியில் வடிகால் மற்றும் தெரு அடிப்படை வசதிகள் வேண்டி கவுன்சிலர் முத்து அன்சாரி கோரிக்கை வைத்தார் அதற்கான வேலையை மிக விரைவில் செய்து தருகிறோம் என பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் உறுதியளித்தனர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

Similar News