திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்;
தென்காசி சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பாகம் எண் 141ல் நடைபெற்ற என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் கீழப்பாவூர் மேற்கு.ஒன்றிய செயலாளர் சீனித்துரை தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கலை கதிரவன் தலைமையில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகு தமிழ் செல்வன் ஒன்றிய தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் பெரியார் திலீபன், கபில், BLA2-BDA-BLC ஆகியோர் கலந்து கொண்டனர்.