தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனை பிரச்சாரம்;

Update: 2025-12-30 18:53 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் இரண்டாவது தெருவில் வழிகேட்டிற்கு எதிராக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இல்யாஸ் இஸ்லாத்தில் இல்லை தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்

Similar News