கள்ளக்குறிச்சி : புதியமாவட்ட எஸ்.பி நியமனம்....

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளராக அரவிந்தன் அவர்கள் நியமனம், இவர் ஏற்கனவே தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்;

Update: 2025-12-31 03:11 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் அவர்கள் நியமனம், இவர் ஏற்கனவே தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்

Similar News