கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-12-31 07:51 GMT
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், சிறப்பு தீவிர திருத்தம் 2026 - ல் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்கும்போது, 2002 - முந்தைய தீவிர திருத்தத்தின் போது வாக்காளராக இருந்த விவரங்கள் சமர்ப்பிக்காத வாக்காளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படுவது (Notice ) குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News