கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்;

Update: 2025-12-31 08:24 GMT
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு தென்காசி மாவட்டம் இராயகிரி நகர குழு சார்பில் கரிசல்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. இதில் இசக்கித்துரை, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News