திமுக சார்பில் அரசின் சாதனை பரப்புரை நிகழ்ச்சி
திமுக சார்பில் சாதனை பரப்புரை நிகழ்ச்சி;
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி பனையடிபட்டி பஞ்சபாண்டியூர் பூத் எண் 152 வாக்கு சாவடியில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை, மற்றும் பொது மக்களுக்கு அரசின் சாதனைகள் விளக்க கூட்டம் இன்று நடந்தது இதில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை பரப்புரை நிகழ்த்தினார் உடன் திமுக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்