காவல்துறையினர் சார்பில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட்டம்
பொதுமக்களுடன் சேர்ந்து காவல்துறையினர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டு கொண்டாடினார்;
ஆங்கில புத்தாண்டு 2026 வரவேற்க்கும் விதமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நகர் மற்றும் ஊரக காவல் துறையினர் மாவட்ட காவல் துறை பொதுமக்களுடன் குன்றோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டம்.