திண்டுக்கல் அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடி புத்தாண்டை வரவேற்ற தாடிக்கொம்பு போலீசார்
Dindigul;
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் போலீசார் பொதுமக்கள்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வழங்கி கொண்டாடினர்