திண்டுக்கல்லில் காவல்துறையினருடன் புத்தாண்டு கொண்டாடிய பொது மக்கள்

Dindigul;

Update: 2026-01-01 03:49 GMT
எஸ்.பி பிரதீப் கேக் வெட்டினார் ஆங்கிலப்புத்தாண்டு தொடங்கியதை முன்னிட்டு நள்ளிரவில் திண்டுக்கல்லில் காவல்துறையினர் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் , எஸ் பி பிரதீப் கேக் வெட்டி கொண்டாடினார் . இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு உற்சாகமாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Similar News