எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு

எஸ்டிபிஐ;

Update: 2026-01-01 06:36 GMT
எஸ்டிபிஐ கட்சியின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட பூத் கமிட்டி மாநாடு இன்று கொக்கிரகுளத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தாமிரபரணி நதியை பாதுகாக்க அவசர கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News