முருகன் கோவிலில் அலை மோதிய கூட்டம்

திண்டுக்கல் பழனி;

Update: 2026-01-01 07:06 GMT
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான 3-ம் படை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் முன்னேற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்

Similar News