எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாவட்ட செயலாளர் இளங்கோவன்...

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிமுககழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்களை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் உயர்திரு ஆர் இளங்கோவன்அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்;

Update: 2026-01-01 14:33 GMT
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்களை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் உயர்திரு அன்பு அண்ணன் ஆர் இளங்கோவன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்

Similar News