தோகைமலையில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி;
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை ஒன்றியம் கீழவெளியூரில் தோகைமலை ஒன்றியம் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்கு சாவடி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ தோகைமலை ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.