ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ மகா பிரதோஷம் விழா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அமைந்துள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில் நேற்றுமகா பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2026-01-02 02:35 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் நகரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஸ்ரீ மகா பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திறனாள பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் ஆசி பெற்றார்கள்

Similar News