கள்ளக்குறிச்சி: விசிக மாவட்டச் செயலாளர் மதியழகன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நகர பொறுப்பாளர்கள்,
கள்ளக்குறிச்சி நகரம் சார்பில்ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த நகர பொறுப்பாளர் வேலுமணி மற்றும் விசிக பொறுப்பாளர்கள்;
கள்ளக்குறிச்சி.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுதலை சிறுத்தைள் கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த நகர பொறுப்பாளர் வேலுமணி மற்றும் விசிக நிர்வாகிகள்