அதிமுக வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை
அதிமுக வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை;
கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அஇஅதிமுக வெற்றி பெறவும் கழக பொது செயலாளர் அவர்கள் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேர்க்கவும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் செ. கிருஷ்ணமுரளி @குட்டியப்பா வருகிற சட்டமன்ற தேர்தலில் 50000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு மாவட்ட துணை செயாலாளர் பொய்கை சோ. மாரியப்பன் தலைமையில் நகர இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் தளவாய் சுந்தரம் மற்றும் சவுதி அரேபியா அம்மா பேரவை செயலாளரும் தென்காசி வடக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவருமான மைதீன் செய்திருந்தனர்.நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ஹைதர் அலி,நகர தகவல் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மாரியப்பன், அமானுல்லா,நயினார் முஹம்மது மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள், கழகத் தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்