பழநி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சண்முக நதியில் அமலை செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது தைப்பூத்த திருநாளை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் சுத்திகரிப்பு பணியை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை.