இராணிப்பேட்டை மாவட்டம் கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்
மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25.936 வீதம் ரூ.10.37 இலட்சம் மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீத மானியம் ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்கள். உடன் மாவட்ட;
இராணிப்பேட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25.936 வீதம் ரூ.10.37 இலட்சம் மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீத மானியம் ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை மரு.பிரசன்னா, துணை இயக்குநர் மரு.வெங்கடேசன், உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு. இயக்குனர் IVPM முனைவர். ரூத்சோபிலா மற்றும் பலர் உள்ளனர்.