ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ அகத்தியர் கோயில் உழவாரம் அறக்கட்டளை சார்பாக இன்று பிரதோஷ நாள்முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது
இதில் 100க்கும் மேற்பட்டவர் ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு ஆனந்தனத்தை வாங்கி சாப்பிட்டு சென்றனர்;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ அகத்தியர் கோயில் உழவாரம் அறக்கட்டளை சார்பாக இன்று பிரதோஷ நாள்முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் இன்று பிரதோஷ அன்னதானம் வழங்கப்பட்டது அறக்கட்டளை சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு அகத்தியர் உருவப்படத்துக்கு புஷ்ப அலங்காரமும் தீப ஆராதனையும் செய்து வழிபட்டனர் அது பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு சென்றனர்