கார்களுக்கு ரூ.60லிருந்து ரூ.80 ஆகவும், வேன்களுக்கு 80 ரூபாயிலிருந்து ரூ. 100 ஆகவும், பேருந்துகளுக்கு ரூ.250 இருந்த சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் ரூ.300 ஆக உயர்வு உள்ளூர் வாகன எண்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தால் நுழைவு கட்டணம் ரத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு இருப்பதாக நகராட்சி நிர்வாக துறை தகவல்