திமுக குளித்தலை மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி;

Update: 2026-01-02 13:48 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு ஒன்றியம் கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திம்மாச்சிபுரம் கடைவீதி முன்பு திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் பூத் எண் 28, 30 ல் நடைபெற்றது. இதில் திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News