புளியம்பட்டி ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
புளியம்பட்டி ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கம் மேற்கு ஒன்றியம் இலக்கிய அணி அமைப்பாளர் ராமன் ஆசிரியர் மற்றும் செங்கம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.