தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது

இயற்கை வளங்கள் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்து;

Update: 2026-01-03 06:05 GMT
, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி தச்சங்குறிச்சியில்'திராவிட மாடல்' ஆட்சியின் பாரம்பரியத்தினை காக்கும் வகையில் தமிழ்நாட்டின் இந்தாண்டு நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை இயற்கை வளங்கள் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்பித்தபோது., இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.பணி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.எம்.சின்னத்துரை அவர்கள்,கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Similar News