டவுன் பள்ளியில் ஓட்டு சேர்ப்பு மற்றும் சரிபார்ப்பு பணி

ஓட்டு சேர்ப்பு மற்றும் சரிபார்ப்பு பணி;

Update: 2026-01-03 07:45 GMT
நெல்லை மாநகர டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளியில் உள்ள பூத் எண் 321ல் இன்று (ஜனவரி 3) ஓட்டு சேர்ப்பு மற்றும் சரிபார்ப்பு பணி நடைபெற்றது‌. இதனை 29வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது திருநெல்வேலி அதிமுக வட்ட செயலாளர் ஜெயராஜ் உடன் இருந்தார்.

Similar News