அய்யம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தார்

Dindigul;

Update: 2026-01-03 08:03 GMT
அய்யம்பாளையம் ஊராட்சியில் சமுதாயத் திறந்த வெளி கிணறு அங்கன்வாடி மையம் நியாய விலை கடை பயணியர் நிழற்குடை தண்ணீர் தொட்டி என 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

Similar News