வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் நடைபெற்றது! ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் என்று, முதன்முதலாக உரத்த குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது பிறந்த தினம் இன்று. மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்களத்தில் துணிச்சலுடன் நின்றவர். அடிமைத்தனத்திற்கு அடங்காமல், தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர் என புகழாரம் சூட்டப்பட்டது