உடைச்சிட்டு வழங்கிய (து) மேயர்

புதுக்கோட்டை மாநகராட்சி பெண்களுக்கு ஊட்டச்சத்து;

Update: 2026-01-03 11:25 GMT
நலம் காக்கும் ஸ்டாலின் - முகாமினை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி.திலகவதி செந்தில் B.Com., மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் .எம்.லியாகத் அலி ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள்... நிகழ்வில் புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இராசு.கவிவேந்தன் அவர்கள் மற்றும் .தியாகு மற்றும் கழக நிர்வாகிகள் பயனாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்... மேலும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்பொதுமக்களுக்கு துணை மேயர் மற்றும் மேயர் அறிவுரை

Similar News