கரிமலைப்பாடி கிராமத்தில் பாக நிர்வாகிகள் கூட்டம்.

கரிமலைப்பாடி கிராமத்தில் பாக நிர்வாகிகள் கூட்டம்.;

Update: 2026-01-04 11:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி கரிமலைப்பாடி கிராமத்தில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.

Similar News