தென்காசி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் அதிகாரி ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் அதிகாரி ஆய்வு;

Update: 2026-01-04 12:40 GMT
தென்காசி சட்டமன்ற தொகுதி -தென்காசி வட்டம், தென்காசி நகரம், புலியூர் கிராமம், புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண்104 முதல் 109 வரையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் இன்று நடந்தது முகாமினை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை ஆணையாளர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Similar News