அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்
தோகைமலை கிழக்கு ஒன்றிய சந்திரசேகர் தலைமை வகித்தார்;
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி, தோகைமலை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று நெய்தலூரில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கார்த்திக் , வாலியம்பட்டி மோகன் மற்றும் Iஒன்றிய கழக செயலாளர் முத்துகுமார் உடன் இருந்தனர்